Tuesday, 10 July 2018

உயிருள்ள ஓவியம் ( Alive Art )


நீரில் நனைந்த ஓவியம்
அழியுமா? அழகாகுமா?
.
.
.
.
மிகவும் அழகாகும், ஆம்
என்னவளே உயிர் கொண்ட
என் ஓவியம்.
                                                              - ASH


When drenched in water,
Whether Painting will get erased or exquisite?
.
.
.
It became more beautiful, yes
My girlfriend is the alive painting
Done by the god, to get in my hand.

Monday, 9 July 2018

மரங்களின் பரிசு (A gift of trees)

மழையின் ஓசை- அது நம்மனதை
மகிழ்விக்கும் இயற்கையின் இசை.
எனவே மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்
அதன் மூலம் இயற்கையின் இசையை பெறுவோம்.
                                                                                                  - ASH

Raining sound is the nature's music
It will make our heart to feel pleasure
So we will grew the trees to get the rain
By doing so, we get the nature's pleasant music.

முயன்றாலும் முடியாது (No easy to separate)


இருவர் உள்ளத்தால் ஒன்றாக
இணைந்து விட்டால்.
வெள்ளத்தால் கூட அடித்து
பிரித்து செல்லமுடியாது.
பிரிந்தால் இருவர் கண்களும்
சிறுகணமும் துயில்கொள்ளது.
இதை சொன்னால் புரியாது 
புரிந்துகொண்டால் உறவு உடையாது.
                                                                                 - ASH


If two persons become a one by heart
Even flood can't be separate them apart
If they are separated their eyes won't sleep
Even for a second until they reached by their hands
It is not easy to understand this feeling by words
If you understand this feel then relationships won't be broken.

Sunday, 8 July 2018

பெருமைக்குரியவர்கள் பெற்றோர்கள்


உயிருக்கு உயிராய் பாதுகாத்து உணவு கொடுத்தவள் - தாய்
வாழ்கைக்கு பாதை வகுத்து ஊக்கத்தை கொடுத்தவர் - தந்தை
நம்மை பெற்று நாம் வேண்டுவதை பெற்றுக்கொடுதவர்கள்
நம் சந்தோஷத்திற்காக அவர்கள் சந்தோஷத்தை விட்டுகொடுதவைர்கள்
நாம் நல்வழியில் வாழ பகுத்தறிவை கற்றுகொடுத்தவர்கள் - பெற்றோர்கள்
இவர்களது அன்பை உணர்ந்தவர்கள் வாழ்வில் உயர்கின்றார்கள்
உதாசினப்படுத்துபவர்கள் வாழ்வில் உறுப்படாமல் போகின்றார்கள்.
                                                                                                                                              - ASH

Saturday, 7 July 2018

தூங்கும் தேவதை (A sleeping Angel)

இரவு நேரம் என் இமையின் ஓரம்
சீறுதுளி நீர் வழிந்தாலும்,
நீ தூங்கும் அழகை இமைக்காமல்
பார்த்துகொன்டே இருப்பேன்.
நீ நிம்மதியாக தூங்க நான் என்றும்
உனக்கு பாதுகாப்பாக இருப்பேன்.
பாதுகாக்க தவறினால் அக்கணமே
நான் என் உயிரை துறப்பேன்.
                                                               - ASH

Friday, 6 July 2018

நீயும் நானும் (You and Me)


உன் ஈர கூந்தலின்
சாரல் என் இமைகளை
தட்டி எழுப்ப எதிரே
என் தேவதை.
காணும்போதே,
உன் நெற்றியில் இருந்து
ஒரு நீர் துளி வழிந்து
உன் இதழை நிற்க்க
அது அமுத்தமாகும்
என் இதழ் கொண்டு
பருகவே நெருங்குவேன்.
அந்தநேரம்,
உன் அண்ணல் பறக்கும்
சுவாசம் என் இதயத்தின்
துடிப்பை அதிகரிக்கும்
நம் கண்களை மூடி
கைகளை கோர்த்து
தனி ஒரு உலகில்
கால் பதிப்போம்.
அவுலகில் நீ நான் அன்று
நாம் என்று உரக்க உரைப்போம்.
                                                                       - ASH  

Wednesday, 4 July 2018

மழையில் மங்கை (A Girl in the Rain)

கரிய கார்மேகம் மழை பொழிய
உன் அழகை மின்னலின் ஒளி அலங்கரிக்க
அக்கணம் உன்னை நான் கண்டேனடி
ஐயோ! இடி என்னை தாக்காத போதும்
நான் இடிந்துப்போனேன்னடி, அன்பே
உன்னில் தொலைந்துப்போனேன்னடி.
                                                                                 - ASH

Nimbus clouds pours rain because of you
Lighting makes your face to glitter in dull
At the exquisite moment my eyes met you
oh god! what I have to say without strike by thunder
I was completely breakdown because of you
Yes, I just fall and fade away in you, my love.

Tuesday, 3 July 2018

உன்னை பார்த்த பின் (After I seen you)

இதுவரை உன்னை நான் பார்க்கவில்லை
பார்த்த பின்பு உன்னை தவறவிட மனமில்லை
உன்னை சேரும்வரை தத்தளித்து தவிப்பதே இனி என் நிலை
என் எதிரே நீ இருப்பின் என் மனதின் வார்த்தைகள் இவைதான்
"உன் வழியில் துணையாக மட்டும் அல்ல 
தூணாகவும் இருத்து உன்னை தாங்குவேன்.
உன் வழக்கை துணையாக ஓர் வாய்ப்பு கிட்டுமெனில்."
                                                                                                                    - ASH

I didn't seen you until now
After seen you I don't want to miss you
Hereafter my heart beat become unstable until I reach you
If you are in front of me my heart want to say to you is,
"In your life I'm act not only as a partner as well as a pillar to support you 
Because of I won't allow you to break down in any kind of situation in life (as your better half)."

Monday, 2 July 2018

அம்மா என்றாலே அன்பு (Mother means love forever and ever)


அம்மா!
அன்பின் வடிவம்
பாசத்தின் பிறப்பிடம்
அக்கறையின் ஆரம்பம்
அறிவின் அடையாளம்.

அம்மா என்றாளே பேரின்பம், அவளின்றி
நமக்கில்லை ஓர் ஆரம்பம்.
                           - ASH


Mother!
Shape of love
Birth of affection
Start of care
Identity of wisdom

Mother means blissful, Without her
We won't have a start (of life).



மழையும் காதலும் (Rain and Love)


மழை தரும் தூய்மையான நீரைகாடிலும்
ஒர்தூய மனதை உன்னிடம் கண்டேன்
அம்மழை தருகிற இனிமையான சூழலைகாட்டிலும்
ஒரினிய சூழலை அக்கணம் நான் உணர்ந்தேன்
அந்நேரம் உன்னிடம் என் மனதை இழந்தேன்.
                                           - ASH


Rain gives pure water compared with it
I seen most purest heart inside of you.
The pleasant atmosphere given by rain compared with it
I feel more pleasant atmosphere at the moment seen you.
At the same time I lost my heart in you. 

Recent Activity

அன்பே வாழ்க்கை (The Lies She Loved)