உன் ஈர கூந்தலின்
சாரல் என் இமைகளை
தட்டி எழுப்ப எதிரே
என் தேவதை.
காணும்போதே,
உன் நெற்றியில் இருந்து
ஒரு நீர் துளி வழிந்து
உன் இதழை நிற்க்க
அது அமுத்தமாகும்
என் இதழ் கொண்டு
பருகவே நெருங்குவேன்.
அந்தநேரம்,
உன் அண்ணல் பறக்கும்
சுவாசம் என் இதயத்தின்
துடிப்பை அதிகரிக்கும்
நம் கண்களை மூடி
கைகளை கோர்த்து
தனி ஒரு உலகில்
கால் பதிப்போம்.
அவுலகில் நீ நான் அன்று
நாம் என்று உரக்க உரைப்போம்.
- ASH
No comments:
Post a Comment