அம்மா!
அன்பின்
வடிவம்
பாசத்தின்
பிறப்பிடம்
அக்கறையின்
ஆரம்பம்
அறிவின்
அடையாளம்.
அம்மா
என்றாளே பேரின்பம், அவளின்றி
நமக்கில்லை
ஓர் ஆரம்பம்.
- ASH
- ASH
Mother!
Shape of love
Birth of affection
Start of care
Identity of wisdom
Mother means blissful, Without her
We won't have a start (of life).
No comments:
Post a Comment