இருவர் உள்ளத்தால் ஒன்றாக
இணைந்து விட்டால்.
வெள்ளத்தால் கூட அடித்து
பிரித்து செல்லமுடியாது.
பிரிந்தால் இருவர் கண்களும்
சிறுகணமும் துயில்கொள்ளது.
இதை சொன்னால் புரியாது
புரிந்துகொண்டால் உறவு உடையாது.
- ASH
If two persons become a one by heart
Even flood can't be separate them apart
If they are separated their eyes won't sleep
Even for a second until they reached by their hands
It is not easy to understand this feeling by words
If you understand this feel then relationships won't be broken.
No comments:
Post a Comment