உயிருக்கு உயிராய்
பாதுகாத்து உணவு
கொடுத்தவள் - தாய்
வாழ்கைக்கு பாதை
வகுத்து ஊக்கத்தை
கொடுத்தவர் - தந்தை
நம்மை பெற்று நாம் வேண்டுவதை பெற்றுக்கொடுதவர்கள்
நம் சந்தோஷத்திற்காக அவர்கள்
சந்தோஷத்தை விட்டுகொடுதவைர்கள்
நாம் நல்வழியில் வாழ
பகுத்தறிவை கற்றுகொடுத்தவர்கள்
- பெற்றோர்கள்
இவர்களது அன்பை உணர்ந்தவர்கள்
வாழ்வில் உயர்கின்றார்கள்
உதாசினப்படுத்துபவர்கள் வாழ்வில்
உறுப்படாமல் போகின்றார்கள்.
- ASH
No comments:
Post a Comment