Saturday, 7 July 2018

தூங்கும் தேவதை (A sleeping Angel)

இரவு நேரம் என் இமையின் ஓரம்
சீறுதுளி நீர் வழிந்தாலும்,
நீ தூங்கும் அழகை இமைக்காமல்
பார்த்துகொன்டே இருப்பேன்.
நீ நிம்மதியாக தூங்க நான் என்றும்
உனக்கு பாதுகாப்பாக இருப்பேன்.
பாதுகாக்க தவறினால் அக்கணமே
நான் என் உயிரை துறப்பேன்.
                                                               - ASH

No comments:

Post a Comment

Recent Activity

அன்பே வாழ்க்கை (The Lies She Loved)