Wednesday, 27 June 2018

மரமும் மனிதனும்


மண்ணில் விழுந்த விதை யாவும் 
மரமாய் வளர்வதில்லை. 
மரமாய் வளர்ந்த யாவும் பயனற்று 
மறைந்துப் போனதில்லை. 
மனிதன் வளர்த்த மரமாவதும் அல்லது 
மக்கிய விதையாவதும் அவன் உள்ளத்தின் 
எண்ணத்தில் உள்ளது. 
எனவே 
"விதை விதைப்போம் மனதில்
நல்லெண்ணத்தை விதைப்போம் 
மரம் வளர்ப்போம் சமூகத்தில் 
நன் மக்களாய் வளர்வோம்."
                                                               - ASH

2 comments:

  1. நல்ல பதிவு 👍

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி தொடர்ந்து படிக்கவும் மற்றும் உங்கள் கருத்தை பதிவுசெய்யவும்.

      Delete

Recent Activity

அன்பே வாழ்க்கை (The Lies She Loved)