மேஜையின் மீது சூடாக
இருப்பவை
இரண்டு ஒன்று காபி
மற்றொன்று நீ!
கேள்விக்கு விடையறியேன்.
என்னவென்றால்,
காபி இனிக்கின்றதா அல்லது
நீ காபி பருகும்
காட்சி இனிக்கிறதா?
- ASH
👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏
ReplyDelete