உன்
உருவம் என் உள்ளத்தில்
உறைந்து சிற்பமாக நிற்கின்றது.
உன் சிரிப்பு என் உள்ளத்தில்
உன் சிரிப்பு என் உள்ளத்தில்
இன்றும் சிதையாமல் ஒளிகின்றது.
உன்னுடன் நான் இருந்த நினைவுகள்
கல்மீது செதுக்கிய
எழுதுபோன்றது
என்றும் என்
நெஞ்சில்
அழியாதிருக்கும்.
நீ இன்று
என்னுடன்
இல்லை,
உன்
நினைவோ என்னை
விட்டு
அழியவில்லை.
என்றும் உன் நினைவில் வாழும் உன் அன்பு மகன்.
என்றும் உன் நினைவில் வாழும் உன் அன்பு மகன்.
- ASH
Semma.......true.........super👌👌👌👌👌👍👍👍👍👍👍😊😊😊😊😊
ReplyDeleteThank you for your pleasure support.
ReplyDelete