வாழ்த்த வார்த்தை தேடினேன் வார்த்தையின்றி
வாயடைத்து நின்றேன் சட்டென்று என் சிந்தையில்
"வாழ்த்த வார்த்தை கிட்டாத அளவிற்கு
புகழ்வாகை
சூட பிறந்தவன் நீ! "
"வார்த்தைகளும் சற்று மோதக்கூடும் உன்னை
வாழ்த்தும்
வாக்கியத்தில் இடம் பெறவே!"
"வார்த்தைகளை வென்று கண்களை வாயிலாக
கொண்டு
வழிந்த நீரே ஆனந்த கண்ணீர்."
ஆனந்த கண்ணீர், இது மொழியற்று விழி கொண்டு
பேரன்பின் உச்சத்தை விலகும் நிகழ்வாகும்.
No comments:
Post a Comment