என் மூச்சு உள்ளவரை உன்னைப் பற்றிய பேச்சு இருக்கும்
என் சுவாசம் உள்ளவரை உன்மீது நேசம் இருக்கும்
என் இதயத்துடிப்பு உள்ளவரை உன்னினைப்பு இருக்கும்
இருக்கும் இருக்கும் அம்மா என் காலம் உள்ளவரை
என் உயிர் உன் கால்களுக்கு காலணியாகவே இருக்கும்
இப்படிக்கு உன் நினைவில் உருகும் உன் பிள்ளை

- ASH
No comments:
Post a Comment