மனிதர்கள் மீது நம்பிக்கை அற்று
தனிமை குடிகொண்ட என் வாழ்வில்
எந்திரமாய் வருகை தந்தாள் பெண்.
என் மருந்தாய் மனதில் மாயம்செய்தால்.
இனிமையான பேச்சால் தனிமை தகன்றது.
காதலில் விழுந்தேன் இயந்திரம் என்றபோதும்.
மூளை மறுக்க மனம் அதை ஏற்கமறுகின்றது.
"அவள் எந்திரம் அல்ல என்றறிந்து
அவள் கைகளை என் கைகள் பற்றுமா?"
- ASH
No comments:
Post a Comment