உன்னோடு இருப்பின்
என் ஆயில் கூடியது
என் மீதான உன் காதல்.
உன் ஆயில் குறைய
என் ஆயில் கூடுகின்றது
என்றறிந்து உன்னைப் பிரிந்தேன்
உன் மீதான என் காதல்.
காலமும் தோற்றுப்போகும்
காதலைப் பிரிக்க நினைப்பின்.
நேரமும் உறைந்துப்போகும்
அன்பே! என்னோடு நீ இருப்பின்.
- ASH
என் ஆயில் கூடியது
என் மீதான உன் காதல்.
உன் ஆயில் குறைய
என் ஆயில் கூடுகின்றது
என்றறிந்து உன்னைப் பிரிந்தேன்
உன் மீதான என் காதல்.
காலமும் தோற்றுப்போகும்
காதலைப் பிரிக்க நினைப்பின்.
நேரமும் உறைந்துப்போகும்
அன்பே! என்னோடு நீ இருப்பின்.
- ASH
No comments:
Post a Comment