Tuesday, 29 January 2019

அன்பே வாழ்க்கை (The Lies She Loved)












உந்தன் இளகிய இதயம் கண்டேன், அன்பே
உன்னை என்னோடு பிணைத்து கொண்டேன்.
சில வருடங்கள் நிழலும் உடலுமாய்
நீயும் நானும் இணைந்தே வாழ்ந்தோம்.

உன்னை பற்றி நான் அறிந்த யாவும்
பொய் என்பதை நான் அறிந்தேன்.
நீ யார் என்று அறிய முனைத்தேன்
நான் யார் என்பதை உணர்தேன்.

என்னிடத்து நீ கொண்ட காதலின்
ஆழத்தை நான் கண்டுகொண்டேன்
கண்கள் கலங்க உறைந்து நின்றேன்
மறுகணமே உன்னை நாடி வந்தேன்
இனி மண்ணோடு மறையும் வரை
உனக்கெனவே நான் வாழ்வேன்.

The Lies She Love (Japan Movie)

வேலை மட்டும் வாழ்க்கை அல்ல
குடும்பம் அதை விட முக்கியம்.
வேலையில் மூழ்கிக் குடும்பத்தை
இழந்த ஒருவனின் கதை இது.

அன்பை இழந்த இதயம்
அழிவை நோக்கிச் செல்லும்.

Recent Activity

அன்பே வாழ்க்கை (The Lies She Loved)