சினம் நம்மைச் சீரழித்துவிடும்.
பணம் நம்மைப் பைத்தியமாகிவிடும்.
ஆசை நம்மை அறிவிழக்கச் செய்துவிடும்.
வஞ்சம் நம்மை வழித்தவரச் செய்துவிடும்.
அறிவைக் கொண்டு இவற்றை அறியத்தவரினால்
அதுவே நம் வாழ்வின் அழிவுக்கு வழி வகுத்துவிடும்.
- ASH
பணம் நம்மைப் பைத்தியமாகிவிடும்.
ஆசை நம்மை அறிவிழக்கச் செய்துவிடும்.
வஞ்சம் நம்மை வழித்தவரச் செய்துவிடும்.
அறிவைக் கொண்டு இவற்றை அறியத்தவரினால்
அதுவே நம் வாழ்வின் அழிவுக்கு வழி வகுத்துவிடும்.
- ASH
No comments:
Post a Comment