உயிர் வாழ்வதற்கு சுவாசிக்க
வேண்டும்.
நான் ஒவ்வொரு கணமும் சுவாசிக்கிறேன்
மறுகணம் உன்னை நேசிப்பதற்காகவே.
அழகிய முத்தை எப்போதும் சிப்பியானது
தனக்குள் வைத்து பாதுகாக்கின்றது
அந்த முத்தாக நீ இருக்க, உன்னை
காக்கின்ற சிப்பியாக நான் இருப்பேன்.
நிழலும் உன்னை பிரியக்கூடும் இருள் சூழுமெனில்
அந்நிலையிலும் உன்
நிழலாய் நான்
நிற்பேன்.
நீ என் துணையானால்,
வாழ்க்கை துணையானால்?
- ASH
To live we have to breath.
I'm breathing for every sec,
To love you and live with you.
An oyster always protect the pearl,
By keeping the pearl within it.
If you are a pearl, I will be an oyster.
Always I will protect you with my power.
Even your shadow will disappear,
If you are standing in the darkness,
I will be there for you even your shadow,
Can't make a stand with you.
If you give me a chance to be your life partner,
I will do my best of the best to keep you safe.
No comments:
Post a Comment